Settings
Light Theme
Dark Theme
Podcast Cover

Musings Of A Bible Student

  • Immanuel - Early Morning With Jesus

    29 OCT 2020 · 23 அவன், இதோ,ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்: அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். மத்தேயு 1:23
    11m 43s
  • Covenant Blessings

    28 OCT 2020 · உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள்! நம்மை ஆசீர்வதிக்க தேவன் நம்மோடு கூட உடன்படிக்கை செய்திருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா ? அந்த உடன்படிக்கையை தேவன் உங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்று உங்களுக்கு தெரியுமா ? கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கும் இந்த உடன்படிக்கைக்கு ஏதேனும் தொடர்பு உண்டா ? இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கும் பதில் பெற்றுக்கொள்ள என்னோடு கூட இன்று நண்பகல் 12 மணிக்கு பிளசிங் அட் நூன் நிகழ்ச்சியில் இணைந்து தேவ ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளுங்கள். இப்படிக்கு, உங்கள் சகோதரன் Bro. I. Santosh https://www.brosantosh.org PPS : வந்து கேளுங்கள்! சிந்தை தெளிவாகும்! வாழ்க்கை வளமாகும்! like பண்ணுங்க subscribe பண்ணுங்க share பண்ணுங்க comment பண்ணுங்க #Blic Follow me on Instagram: @brosantosh1 I'm on facebook too. https://facebook.com/brosantosh2020 Try the five day Be A Better Dad course and get Free From Fear Course for FREE: https://www.brosantosh.org Subscribe to My Channel for daily videos: https://www.youtube.com/channel/UCHlX-xhbgUOln5yOjrJ3fpQ?sub_confirmation=1 18 உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக, அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். உபாகமம் 8:18 13 சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன். பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது. சகரியா 8:13 Zechariah 8:13 NLT Among the other nations, Judah and Israel became symbols of a cursed nation. But no longer! Now I will rescue you and make you both a symbol and a source of blessing. So don't be afraid. Be strong, and get on with rebuilding the Temple! 6 உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன். உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். ஆதியாகமம் 17:6 7 உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். ஆதியாகமம் 17:7
    14m 34s
  • 8m 51s
  • 005-Romans-Birth Of Jesus & Can Corona Drown You?

    11 SEP 2020 · Can corona overcome you 5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய்ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார். ரோமர் 1:5 Romans 1:3-4 NKJV concerning His Son Jesus Christ our Lord, who was born of the seed of David according to the flesh, [4] and declared to be the Son of God with power according to the Spirit of holiness, by the resurrection from the dead.
    13m 12s
  • 002-Repentance-Is A Sinless Life Possible?

    11 SEP 2020 · பாவமில்லாத பரிசுத்த வாழ்க்கை வாழ்வது சாத்தியமா ? பாவத்தை மேற்கொண்டு ஜீவிப்பது எப்படி ? பாவத்திலிருந்து முற்றிலுமாய் விடுதலை பெறுவது எப்படி ? 9 இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை. நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை, இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். ஆதியாகமம் 39:9
    13m 52s
  • 004-Romans-4-Gospels

    10 SEP 2020 · பவுல் அப்போஸ்தலன் கூறும் நான்கு விதமான சுவிசேஷங்கள் என்ன ? அதனுடைய தாக்கம் உங்களுடைய வாழ்க்கையில் என்ன? நீங்கள் அவற்றை ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? what are the four types of gospel ? why do you need to know them ? 1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல், ரோமர் 1:1 4 இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், ரோமர் 1:4 Romans 1:1 NKJV Paul, a bondservant of Jesus Christ, called to be an apostle, separated to the gospel of God Romans 1:1,4 NKJV Paul, a bondservant of Jesus Christ, called to be an apostle, separated to the gospel of God [4] and declared to be the Son of God with power according to the Spirit of holiness, by the resurrection from the dead.
    12m 1s
  • 001 Repentance

    9 SEP 2020 · நாம் ஏன் மனம் திரும்ப வேண்டும்? மனம் திரும்புதலின் முக்கியத்துவம் என்ன? பழைய ஏற்பாட்டில் மனம்திரும்புதல் பற்றி தீர்க்கதரிசிகள் எப்படி சொன்னார்கள் ? புதிய ஏற்பாட்டில் மனந்திரும்புதலின் நிலை என்ன? இது குறித்து மேலும் அறிய நீங்கள் இந்த நிகழ்ச்சியை கேளுங்கள்.
    10m 24s
  • 002 - How To Know That You Are Called?

    8 SEP 2020 · 9 பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள், நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும், இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள். 2 இராஜாக்கள் 7:9 2 Kings 7:9 NKJV Then they said to one another, "We are not doing right. This day is a day of good news, and we remain silent. If we wait until morning light, some punishment will come upon us. Now therefore, come, let us go and tell the king's household."
    11m 33s
  • 001- Are You Ready To Be A Slave For Jesus

    8 SEP 2020 · 1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல், ரோமர் 1:1 2 ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது, ரோமர் 1:2 Romans 1:1-2 AMPC From Paul, a bond servant of Jesus Christ (the Messiah) called to be an apostle, (a special messenger) set apart to [preach] the Gospel (good news) of and from God , [2] Which He promised in advance [long ago] through His prophets in the sacred Scriptures-
    14m 43s
I serve God full-time and I'm a student of the Bible. This is my attempt to teach what I learnt.
Contacts
Information

Looks like you don't have any active episode

Browse Spreaker Catalogue to discover great new content

Current

Looks like you don't have any episodes in your queue

Browse Spreaker Catalogue to discover great new content

Next Up

Episode Cover Episode Cover

It's so quiet here...

Time to discover new episodes!

Discover
Your Library
Search