11 FEB 2021 · 11ம் வகுப்பு தமிழ்-இயல் 3-விரிவானம்-வாடிவாசல் சிறுகதை எழுதியவர்-சி.சு.செல்லப்பா.வாடிவாசல் குறும்புதினத்தின் சுருக்கப்பட்ட வடிவம்.பக்கம்-62.
7 JAN 2021 · தமிழ்நாடு அரசு பாடநூல் பள்ளிக்கல்வி துறை எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் ஒன்பது-கவிதைப்பேழை-இளைய தோழனுக்கு-மு.மேத்தாவின் கவிதைவரிகளும் அதன் பொருளும் கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே .
28 MAY 2020 · குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா பற்றி சொல்ல வேண்டுமானால் குழந்தைகளுக்கான அறிவையும்,துணிவையும்,நற்பண்புகளையும் வளர்க்கும் குழந்தை இலக்கியங்களை அள்ளி தந்த கவிஞர்.